Search This Blog

Saturday, 31 October 2020

An old man recalls Deepavali of 50’s and 60’s



This is fifth Deepavali I am in USA.


Now I am old, my children grown up, I have college going grand daughters.

Still I munch memories of past 70+ years.


In early ‘50s no one was getting salary in thousands. No software jobs giving monthly salary in tens of thousands or lakhs. Most were in private companies serving as managers or district managers but salary was only below thousand.

May be an office given car and going to office in suits or tie. My opposite house gentleman used to go in cycle wearing coat. He was in PMG office.


No Nalli or Kumaran, no TNagar crowd with huge sari shops. Even in Ranganathan street there were independent houses where people lived peacefully. All used to visit Mylapore for silk saris. Either silk or crepe silk or voil saris. No terilyn or terricot shirts. Cotton or woolen or poplin shirts. Mylapore Sannithi street and surrounding Mada streets had big sari shops. Lot of them. Famous. 

Sampoorna Sasthriyar shop, kathayee, Arni silk, Sivaraman and company and later came Rathan silk. Radha silk was there near Mandapam in Temple owned building. They were famous for crepe silks apart from silk saris.


Can you imagine price? My mother used to get Kancheepuram ( Still remember Anil border or gopura border) for Rs 90/- And they were genuine.


For gents there were Jeevan Jothi stores, Amar silks and in Luz, Nalli near Pillayar temple. Ramani Stores near Indian Bank and Sekhar Sasthriya Thaiyal Nilayam next were famous. In Ramani stores half pant was only Rs 5/- and half shirt Rs 6/-. No fancy cloths. Only cotton. Soft. Later came Gaylord Tylor shop, owned by Mr. Vashi, in luz and we went there. 


No one bought bankshanams  from outside. Only home made. Okkaarai, Mysore Pak , thengai burbi, Kuncha laadu, rava ladu were common sweets. Kara bundhi, omapodi, mixture, thenkuzhal were for savouries. Mostly every one made that at home.


Legium is must. No buying from Dubba Chetti shop. We used to get ingredients from there and made at home by my patti. They had a standard list of ingredients and ghee was used. Tasting legium hot immediately after making was heavenly.


For children the cracker was most important. Every shop in Sannathi street and Mada street used to have a stall selling crackers. For Rs 10/- one can get enormous amount of crackers.


My father used to give me and my younger brother each Re 1/-. For that we will make a list of items to be purchased. An electric saram used to be 25 paise. Some times at the the last moment father used to surprise us with some more crackers.


On the Deepavali day we used to get up at 0400 am, after spending  sleepless night thinking of crackers. We have to fire all mathapu and vanam before sun raise. Crackers after wards.


We sit in line with my patti, later my mother ( till her passing away in 2007) used to put oil on our head. Finish bathing one by one, receiving new cloths and crackers from father, who will keep them ready when we come.


Important thing is nadaswaram party will come and play in every house and we used to honor them. 

In all my life, I have never seen my mother fire one cracker or light one mathapu.

Father some times used to help us firing crackers.


With sun shining we will feel bored. Eat idly and Baji sometimes, and visit elders and take their blessings.


No cracker for night. Sleep early.


No pomp, no TV patti mandram by Solomon pappaiya.


Now I see Deepavali means huge crowd, expenses, going out, blaring TV, sweets from Krishna Sweets or some shops...


Some times I feel the expenses now may run a family for an year during ‘50s.


Deepavali brings lot of memories, relatives and friends who were with us, who are no more in this world makes us sad. But we forget all and celebrate the function as if we are permanent, the happiness is permanat.


In my life of 75 years, I have celebrated DEEPAVALI jointly with all my brothers and meet my married sisters on that day, till 2014.


Just a thinking and lamenting of an old man who does not know any one cares or not



Saturday, 24 October 2020

ஒரு நாள் ஆர்ம்ஸ்ட்ராங் ..

ஒரு நாள் ஆர்ம்ஸ்ட்ராங் .. 


எனக்கு ரொம்ப  ஒரு ஆசைவிண்வெளி வீரர் ஆகணும்னு . எங்க வீட்ல சொல்லுவாஉன் வெயிட்டுக்கு காத்துஅடிச்சாலே பொதும்னு.

PanAm சுமார் நாற்பது வருடத்துக்கு முன்னால அவர்கள் முதல் விண்வெளி பயணத்திற்கு டிக்கெட் கொடுத்தபோது புக்பண்ணி வெச்சிருக்கேன் First Moon Flight  Club . 




அதுதான் என் நினைவுக்கு வந்தது நான் இரண்டு நாள் முன்னால அமெரிக்கா கிளம்பியபோதுநானும் என் மனைவியும்வெள்ளை கவசம் அணிந்து வாசலுக்கு வந்த  போது அக்கம் பக்கத்தில் வந்து வேடிக்கை பார்த்த போது  ஒரு வெட்கம்தயக்கம்என் பின்னால் சிரித்தார்களோ என்னவோ.


என் இருவது வருட அமெரிக்க பயணங்களில் முதன் முறையாக AirIndia பயணம்இருவருமே சக்கர நாற்காலி பதிவுபண்ணி இருதோம்.

ட்ராலிகள் இல்லையடி பாப்பா என்று நண்பர்கள் சொன்னதவ்ல் பயந்து கொண்டெபோனோம்பயந்தபடி இல்லாமல் 50 ட்ராலிகள் இருந்தன.Airindia ஆபீஸ் எங்கேடிப்டாப்பாக டை கட்டிண்டு பெறுதற் போனார்அவரிடம் கேட்டேன்கடவுள் தான் அவர்உடனே என் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு  ட்ராலியை  தள்ளிக்கொண்டு அவரே என்னை ப்ளன்வாசல் வரைக்கும் அழைத்து சென்றார்அவர் யார் என்று கேட்டால் wheelChairExecutive. நல்ல உள்ளம் .


எல்லாம் அந்த சந்திர மண்டல உடுப்புடன்தான்.

முதல்ல ஒருதயக்கம்என்ன நினைப்பார்கள் மற்றவர் என்றுஆனால் ஏர்போர்ட்ல போய் பார்த்தல் என்னை மாதிரிஇன்னும் சில வின் வெளி வீரர்கள்வீராங்கனைகள்சொல்ல கூடாதுஅந்த ட்ரெஸ்ஸுக்கு ஒரு தனி மரியாதைகொஞ்சம் தள்ளி நின்று விசாரித்தார்கள்அதுவும் அந்த இம்மிகிரேஷன் நண்பர்கள்.. “ சார் அங்கேயே உட்காருங்கள்நாங்கள் போட்டோ எடுக்கிறோம்னுஎதோ நம்மளை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டார்கள்.


ஏர் இந்தியாஒரு மரியாதைஒரு அடக்கம் செக் இந்த முடிந்த இம்மிகிரேஷன் போவதற்கு முன்ஒரு அழகான மாமிகைல ஒரு பய் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்எனக்கு என்னமோ கல்யாண தாம்பூலம் மாதிரி தோணினதுபிரிச்சுபார்த்தால் ஒரு முகமூடிமுக  கவசம்  மற்றும் ஒரு ஐந்து இல்லை ஆறு சின்ன பாண் பராக்  பொட்டலம்இது என்னடாஇது தான் தடையோ செய்யப்பட்ட பொருள் ஆச்சேன்னு பிரிச்சு பார்த்தல் தந்து சானிடிஸிர்

அதுதான் ஒரு பை நிறைய  இருக்கே நம்மிடம்ஆனாலும் தூக்கி எறிய  மனமில்லாமல் வைத்துக்கொண்டேன்


கலர் கலரா பார்த்த பழக்கத்தில் விமானத்திற்குள் நுழைய போனால் ஒரு கணம் பிரேக்எங்கே போகிறோம்எந்தஇடம் இது.

ஆபரேஷன் தியேட்டர் மாதிரி  தான் இருந்ததுதேவதைகள்தான் ஆனால் வெள்ளை உடுத்திய தேவதைகள்எல்லாம்அந்த கொரோன டிரஸ்அப்புறம் நினைத்தேன்நம்மள மாதிரின்னு.



குழந்தையாய்  இருந்தப்போ ( இப்பவும் குழந்தை மனம்தான்சென்னை எழும்பூலேர்ந்து திருச்சி காலைல 1000 மணிக்கு கிளம்பினாராத்திரி 0900 மணிக்கு போகும்சாப்பாடுடிபன்தண்ணி எல்லாம் எடுத்து போகணும்தண்ணிதீர்ந்து போனால் வழியில் ரயில்வே ஸ்டேஷனை பிடிக்கணும்அதுதான் இப்பவும் ஞாபகம் வந்தது.ஆரிப்போன  ரொட்டியும் சில பல பிஸ்கட்டும் தான்தண்ணி பாட்டில்.

முதல் அடியில் என் பிசினஸ் கிளாஸ் கனவுகள் காலி.


ஆனால் நல்ல வேலை எங்கள் விண்வெளி வீரர் டிரஸ் பார்த்து யாரும் சிரிக்க வில்லைஓர் சில பயணிகளும் ஏர்ஹோஸ்டஸ்களும் வெள்ளை ட்ரெஸ்ஸில்ராத்திரி கண் விஷித்து பார்க்கும்போது ஒரு பயம்ஆவி உலகம் மாதிரிமுன்பக்கம்முகத்தை ஓஆர்த்தால் தான் ஆனா பெண்ணை தெரியும்.


ஐதரதராபாத்தில் செம்ம மழைமழைபின்னால் தான் தெரியும் வெள்ளம் பற்றிஅந்த ஆண்டவனும்தேவதைகளும்எங்களை பத்திரமாக டில்லி சென்டுன்சேர்த்தனர்இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எல்லா பிளானும் வெள்ளத்தில்பொய் இருக்கும்அப்பாப்பா எவ்வளவு  டென்ஷன்!


சொல்ல கூடாதுநம்ம சென்னை சென்னைதான்கொரோனானால் ஒரு பயம்முகமூடிக்ளோவ்ஸ் எல்லாம்அந்தடெல்லிக்காரன் தைரியம் ( அலட்சியம்கோவில்ல பிரசாதம் வாங்கற மாதிரிதான்மேல ஓரி இடிதோளில் ஒரு பிடிஎப்படி அந்த கூட்டத்தில் இருந்து தப்பித்தோம் என்பது அந்த வீல் ஷேர் ஆளுக்குத்தான் தெரியும்


டெல்லி வாஷிங்டன் பயணம் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது அதே வெள்ளை தேவதைகளும்தூதர்களும்அதே ஆறிப்போன ரொட்டியும் பீசுகட்டும் தான்முக்கியமா நான் மிஸ் பண்ணினது தலைகாணியும் போர்வையும் தான்நல்ல வேலை போன வாரம் போன நண்பன் ஸ்ரீநிவாசன் சொன்னதால்போர்வை தலைகாணி எடுத்து  போனேன்தப்பிச்சேன்




எல்லா கஷ்டத்தையும் மறக்க வைத்தது காலைல கொடுத்த சூப் காபிமுதல்ல ஏறினவுடனே நான் கேது காலையில்காபி கொடுப்பீர்களா.

உண்டு என்றவுடன் கொஞ்சம் நிம்மதி.


சொல்ல மறந்துட்டேன் அந்த சந்திர மண்டலா டிரஸ் இருக்கேகுளிருக்கு அடக்கமா இருந்ததுஆனால் பாத்ரூம்போயிட்டு வரதுக்குள்ள நான் ஒரு சர்க்கஸ் பண்ணினேன்

இப்படி திரும்பினால்  ஒரு இடிகையை நீட்டினால்  ஒரு குத்துரொம்ப பொறுமைஇதற்கு நடுவில் இயற்கை உபாதைஅந்த டிரஸ் ஓரு  செயற்கை உபாதைஎப்படா அதை கழட்ட போறோம்னு ஒரு ஏக்கம்நல்ல வேலை நான் மெலிந்தஆள்.


அமெரிக்க நேரம் ஆறு மணி ஆனவுடன் அந்த சூரியன் தெரிந்தான் ஆதி வானில்ஒரு பயம் விட்ட உணர்வுநம்இடத்துக்கு வாந்தி விட்டோம் என்ற எண்ணம்குழந்தைகளை பார்க்க போகும்  குதூகலம் , கஷ்டத்தை மறக்கவைத்ததுமுதலில் செய்த காரியம் என் சந்திர மண்டல ஆடையை கழட்டி எரிந்தது தான்முகமாயிடியும்கவசமும்உண்டு.




டல்லஸ் விமான நிலையத்தை தொட்டவுடன் “அப்பாடாஎன்ற ஒரு பெரு மூச்சுஅதே சமயம் 10 மாதம் கழித்துவறோமே  என்ன கேட்பானோ என்ற பயம்சொல்ல கூடாதுஅந்த சக்கரத்தாழ்வார்தான் காப்பாற்றினார்சும்மாசுர்ருன்னு தள்ளிண்டு பொய் எல்லாம் முடித்தார்இம்மிகிரேஷன்பேட்டிகள் எல்லாம் காத்திருந்தனஒரு கேள்விகேட்க வில்லை


இந்த இடத்தில் என் பெண்பிள்ளை உபதேசங்கள் எல்லாம் நியாபகம் வந்ததுமுகமூடிடிரஸ்ஸ்பிரேயக்ளோவ்ஸ்எல்லாமே அவர்கள் அறிவுரைப்படிதான்ஆனால் அவ்வளவும் என் சொன்னார்கள் என்பது அந்த இம்மிகிரேஷன்முன்னாள் நின்றபோது தெரிந்ததுஒருவரும் முக மூடி கிடையாதுஎதோ  கொரோனாவுக்கும் அவர்களுக்கும் சம்மதமேஇல்லை போன்ற ஒரு நினைப்புஇத்தனைக்கும் உலகத்திலேயே அதிகமான  மக்கள் அங்குதான் கொரோனாவால்தாக்கப்பட்டவர்கள்எல்லாமே ஒரு அசட்டு தைரியமாஅகம்பாவமா தெரியலை


அப்பத்தான் தெரிந்தது இந்தியா எவ்வளவோ மேல் என்று


மாப்பிள்ளை காரில் ஏகப்பட்ட முன்ஜாக்கிரதைசீட்ல துணிபேட்டி எல்லாம் ஸ்பிரே எப்படிடா வீட்டுக்குள்ள பின்வாசல் வழிய வந்துட்டோம்.


குளித்துவிட்டு அன்று எங்கள் ரூமுக்கு வந்தவர்கள்இன்னும் இருக்கிறோம்.. தனிமைப்படுத்தப்பட்டு...குளிரண்டைன் ..


நானும் 2001ம் ஆண்டு முதல் அமெரிக்கா வருகிறேன்சுமார் 15 தடவை வந்தாச்சுஆனால் இந்த முறை பயணம் மறக்கமுடியாது.


ஒன்னு மட்டும் புரியலைஏர் இந்தியாரெண்டு பங்கு காசு வாங்கிக்கொண்டு இந்தமாதிரி மட்டமான ஒரு பயணத்தைகொடுக்க வேண்டுமா

என் முதல் பயணம் ஏர் இந்தியாவில்பிசினஸ் கிளாஸ்போன வுடன் பேஸ்ட் பருச் கிடையாதுசாப்பாடு கிடையாதுட்ரிங்க்ஸ் ஹாட்கோல்டு கிடையாதுசரி எதற்குமந்த டிவி கூட கிடையாதுஎன் மண்பொடி இதுதானா ஏர் இந்தியஎன்ன இருந்தாலும் எமிரேட்ஸ் இல்லை கத்தார் மாதிரி வருமா ...


சரிஇன்னம் 10 நாள் ஆனாலும் ஜெட் லாக் போகலை.. தூக்கம் வரத்து.. அப்பொறம் பாக்கலாம்..

பை பை ...

🙏🙏🙏🙏🙏🙏🙏